#MaxTheMovie (2024)- ⭐⭐⭐.75/5.
Runtime: 132 Minutes
கதை சுருக்கம்:
ஒரு தனித்துவமான மூத்த போலீசார் ஒரு புதிய காவல் நிலையத்தில் பணிக்கு சேர்ந்து, விரைவில் எதிர்பாராதவிதமாக ஆபத்தான சம்பவங்களில் சிக்கிக்கொள்கிறார்.அப்புறம் என்ன நடந்தது? அதுதான் கதை!படம் ரொம்ப நல்லா இருந்தது, ஒரு சிறந்த கமர்ஷியல் படம்.
@KicchaSudeep படம் முழுக்க சண்டைதான், கதை ஒரே ஒரு லைன், ஸ்கிரீன்ப்ளே முழுக்க ஆக்ஷன் மட்டும்தான்.ஆக்ஷன் மூவி லவர்ஸ்க்கு இந்த படம் ஒரே வொர்த்தி வாட்ச்!